இடைநிலை ஆசிரியர்கள் 22 -ஆவது நாளாக போராட்டம் - கைது.

by Admin / 16-01-2026 01:55:02pm
 இடைநிலை ஆசிரியர்கள் 22 -ஆவது நாளாக போராட்டம் -  கைது.

சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வைத்து போராடிக் கொண்டிருக்கிற இடைநிலை ஆசிரியர்கள் 22 -ஆவது நாளாக தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் .இன்றுசென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பொங்கல் பண்டிகையை  விடுமுறை  தினத்திலும் அவர்களுடைய போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

Tags :

Share via