குன்னுருக்கு செல்கிறார் முதல்வர்

by Editor / 08-12-2021 03:29:17pm
குன்னுருக்கு செல்கிறார் முதல்வர்

நீலகிரி மாவட்டம் குன்னுரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து கோவை சென்று அங்கிருந்து குன்னுர் செல்கிறார்.டிஜிபி,சைலேந்திரபாபு குன்னுர் விரைந்துள்ளனர்.மற்றும் மருத்துவ குழு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறது.

 

Tags :

Share via