இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியும் ஆப்கானிஸ்தான அணியும் பார்ப்ப டேஸ்தீவில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில்.மோதின.. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.. ஆட களம்புகுந்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 20 ஓவரில் இழந்து 134 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags :



















