சென்னையில் 10கிலோ கஞ்சா பறிமுதல்...

by Staff / 25-01-2024 03:16:56pm
சென்னையில் 10கிலோ கஞ்சா பறிமுதல்...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிப்கான்(37) என்பவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவை சேர்ந்த நபரிடமிருந்து வாங்கி வந்து பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்ததாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

 

Tags :

Share via

More stories