உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றன தாலிபன்கள்

by Staff / 24-03-2022 12:50:04pm
உயர்நிலை கல்விக்கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றன தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் உயர்நிலை கல்வி கூடங்கள் மாணவிகளுக்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பே தாலிபன்கள் திரும்பப் பெற்றனர்.

இதனால் பள்ளிக்கு செல்லும் கனவில் இருந்த பல்லாயிரம் மாணவிகள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது மனிதநேய அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நேற்று காலை பள்ளிகள் திறக்கப்படும் என ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்து அவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிந்த பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

 

Tags :

Share via

More stories