விமானத்தில் சேலம் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி

by Staff / 06-03-2024 02:54:00pm
விமானத்தில் சேலம் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானத்தில் சேலம் புறப்பட்டார். சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், காஞ்சிபுரம் அவைத்தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories