பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் இணைப்பு

by Staff / 15-10-2022 02:14:50pm
 பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் இணைப்பு

தற்போது நாடு முழுவதும் 16 மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றுகளுடன் ஆதார் எண் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண்ணையும் ஒரே நேரத்தில் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை யூ.ஐ.டி.ஏ.ஐ. மேற்கொண்டு வருகிறது. எனவே நாடு முழுவதும் அனைத்து பிறப்பு சான்றுகளும் விரைவில் ஆதார் உடன் வரும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo