சர்.பிட்டி தியாகராயரின் 171 ஆவது பிறந்த நாள் விழா-பெரு நகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில்

திராவிட இயக்கத்தின் முன்னோடி மற்றும் மநீதிக்கட்சியினைத்தோற்றுவித்த முப்பெரும் தலைவர்களுளில்
ஒருவரான சர்.பிட்டி தியாகராயரின் 171 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பெரு நகர சென்னை
மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று காலை 9.00மணியளவில்
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்ததூவி மரியாதை
செலுத்த உள்ளார்கள்.
Tags :