நாம் தமிழர், அதிமுக கூட்டணி? எடப்பாடி ஆலோசனை

by Staff / 12-07-2024 01:31:51pm
நாம் தமிழர், அதிமுக கூட்டணி? எடப்பாடி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், பாமக, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓபிஎஸ், சசிகலாவின் ஆதரவாளர்களையும் அதிமுகவில் இணைக்க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது

 

Tags :

Share via