சீமானுக்கு எதிராக அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

by Staff / 12-07-2024 01:38:12pm
சீமானுக்கு எதிராக அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

திமுக அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞர் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தீட்டியவர். கலைஞர் குறித்து அவதூறாக பேசிய துரைமுருகனை சீமான் ஏன் கண்டிக்கவில்லை?. நல்ல தலைவருக்கான பண்பு சீமானிடம் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உண்டாக்க வேண்டும், சாதி, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அவருடைய பேச்சுகள் உள்ளன. சீமான் தனது மனநிலையை சோதிப்பது நல்லது” என்றார்.

 

Tags :

Share via
Logo