உங்களில் ஒருவன் -நூல் வெளியீட்டு விழா

by Admin / 28-02-2022 05:59:21pm
உங்களில்  ஒருவன் -நூல் வெளியீட்டு விழா

 


சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில்,23 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்நூலைக்காங்கிரஸ் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி வெளியிட நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க .பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.கேரளா முதல்வர் பினராயி விஜயன்,பீகார் எதிர்க்கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ்.காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா,கனிமொழி எம்.பி.,நடிகர் சத்யராஜ்,கவிஞர் வைரமுத்து,டி.ஆர்.பாலு,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பின்ர்கள்கலந்து கொண்டு சிறப்பித்துவருகின்றனா்.

 

Tags :

Share via

More stories

Logo