குருதுவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 2 பேர் உயிரிழப்பு பிரதமர் மோடி கண்டனம்

காபூலில் குருத்வாரா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கார்த்தி பருமன் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கிய ஒருவர் கொல்லப்பட்டார். வெடிகுண்டுகள் நிரம்பிய காரை தடுத்து நிறுத்திய வாயிற்காவலர் உயிரைக்கொடுத்து தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்தாரா துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி பக்தர்கள் பாதுகாப்பாக இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.
Tags :