தி.மு.க ஒரு தீய சக்தி ...ஒரு தீய சக்தி.. ஒரு தீய சக்தி என பலமுறை உச்சரித்த தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய்.

by Admin / 18-12-2025 02:24:28pm
 தி.மு.க ஒரு தீய சக்தி ...ஒரு தீய சக்தி.. ஒரு தீய சக்தி என பலமுறை உச்சரித்த தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோடு விஜய் மங்கள கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை  நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிரி என்று குறிப்பிட்டு பேசினார். மஞ்சளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஈரோட்டு மண்ணில் என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்து திமுக ஒரு தீய சக்தி ஒரு தீய சக்தி ஒரு தீய சக்தி என பலமுறை உச்சரித்து திமுகவின் உடைய வாக்குறுதிகள் நீட் தேர்வு விலக்கு நடந்ததா,, கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பது என்ன ஆயிற்று.என அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கி திமுகவை பேச்சில் பெரும் பகுதியில் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அம்மாவைப்போன்றுதைரியம் கொடுப்பவா் யாரும் கிடையாது.

அப்படி ஒரு தைரியத்தை தான் இப்ப நீங்க என்னுடைய அம்மா அக்கா தங்கைகள் நண்பா நம்பிக்கை விடலாம் இதை எப்படி நம்ம கெடுக்கலாம் என்னடா அவதூறுகள் நம் விஜய் மேல சொல்லி மக்களை நம்ப வைக்கலாம் நம்ம விஜய் மேல பண்ணி மக்களை நம்ப வைக்கலாம் இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி குழப்பம் நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டங்கள் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு தான் இருக்கு .ஆனா அவங்களுக்கு தெரியாது இது இன்னிக்கு நேற்று வந்த உறவு இல்ல .இருதர முப்பது முப்பத்தி மூணு வருஷத்துக்கு மேல இருக்கிற உறவே எனக்கு வயசு 10  வயசிலிருந்து இந்த உறவு ஸ்டார்ட்டாகி போயிட்டு இருக்கு. அதனால என்ன பண்ணாலும், நீங்க என்ன ட்ரை பண்ணாலும் எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக வந்திருக்கிற இந்த விஜய .இந்த விஷயம் மக்கள் ஒரு நாளத்தை விட மாட்டாங்க மக்கள் கூடவே நிக்கிறாங்க கூறவே நிப்பாங்கன்னு அவங்களுக்கு தெரியாம போச்சு .உங்களுக்கு நன்றியோடவே இருப்பேன் .இப்போ நம்ம காளிங்கராயன் அவர்கள் அணையை கட்டுவதற்காக பவானிக்கு போய் பார்க்கும்போது ...ஒரு இடத்தில் ஒரு பாம்பு வந்து உக்காந்துச்சா.. அது படத்தஎடுத்த இடத்தில் தான்.. அவர் அணையை கட்ட ஸ்டார்ட் பண்ணினாராம். அப்புறம் அந்த பாம்பு வளைந்து நெளிஞ்சு போற இடத்துல எல்லாம் கால்வாய் வெட்டுனாருன்னு சொல்லி சில வாய்மொழி கதைகள் எல்லாம் சொன்னாங்க.... .தண்ணிய சேமித்து வைத்து குடிக்கிறதுக்கும் விவசாயத்துக்கும்.இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாம் செஞ்சுட்டு கதைகள் சொன்னா பரவால்ல. எதுவுமே செய்யாம கதைகளை மட்டும் அடிச்சு விடுறது .எப்படி அத்திக்கடவு அவினாசி திட்டத்தை இன்னும் விரிவு படுத்தினார். அந்த மூன்று மாவட்டத்துல இருக்குற லட்சக்கணக்கான மக்களுக்கு எவ்வளவு பேசின ... எத்தனையோ லட்சம் ஏக்கர் நிலங்கள்ல விவசாயம் நடத்தினால் எவ்வளவு பிரச்சனை இருக்கும். மக்கள் வாழ்வாதாரத்தில் கொஞ்சம் காட்டலாம்ல .ஏன், காட்ட மாட்டேன்றீங்க, எங்கெல்லாம் கவர்மெண்ட் அனுப்புறாங்களா... இல்ல கண்காட்சி நடத்துறாங்களா? இந்த 21 ஆம் நூற்றாண்டில் மக்களை பற்றி எதுவுமே யோசிக்கிறது, இல்ல. ஆனா, அந்த காலத்திலேயே. இது எல்லாத்தையும் பத்தி யோசிச்ச மக்களை பற்றி.. குடிக்கிற தண்ணிய பத்தி.. விவசாயத்த பத்தி.. அணை கட்டுறத பத்தி ..இது எல்லாம் எங்கிருந்து... பவானியில் இருந்து நொய்யல் ஆறு வரைக்கும் கால் வாய் வெட்டி இது எல்லாத்தையும் பாத்து யோசிச்ச காலிங்கராயன் அவர்களுக்கு.. அந்த காலத்தில் இருந்த ஒரு ஹீரோவ பத்தி பேசிட்டு ...இந்த காலத்துல ,அதாவது 1920  இருந்த ஒரு ஹீரோவையும் பத்தி நம்ம பேசி ஆகணும் ,இல்ல. ஒருத்தர் இலக்கிய மனம் கொண்ட ஹீரோனா இன்னொருத்தர் இரும்பு மாதிரி அயன் மேன் தான். எஸ் ,நம்ம ஈரோடு கடப்பாறை தான். ஒட்டு மொத்த ஈரோடு மாவட்டத்தில பிறந்த அவர்தான் .இந்தியாவுக்கே இட ஒதுக்கீடு சம்பந்தமான அரசியல் சட்டத்தை திருத்துவதற்காக போராட்டம் நடத்துனர் .யாரு, நம்ம தந்தை பெரியாரு.. நூறு வருஷத்துக்கு முன்னாடியே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டவர் . இன்னிக்கும் சரி, ஒரு ஆச்சரியத்தோடு பார்க்கக்கூடிய ஒரு மனிதர் .நம்முடைய கொள்கை தலைவரு. அப்ப ,அண்ணாவும் எம்ஜிஆர் அவர்கள் கிட்ட இருந்து எங்களுக்கு தேவையான கொள்கைகளை எடுத்துக்கிட்டோம்.அவர வழிகாட்டி ஏத்துக்கிட்ட அண்ணா அவர்கள் கிட்ட இருந்து ..எம்ஜிஆர் அவர்கள் கிட்டே இருந்து  தமிழ்நாட்டோட சொத்து அவங்களை பயன்படுத்துவது பற்றி யார் இங்க கம்பளைண்ட் எல்லாம் பண்ண முடியாது .எம்ஜிஆர் எடுத்துக்க கூடாது. அதனால நாங்க ஒரு வழியில அரசியல் செஞ்சுகிட்டு போயிட்டு இருக்கிறோம் .உங்களுக்கு தான், டி .வி. கே. ஒரு பொருட்டே இல்லல்ல. அப்புறம், ஏன் கதறீங்க .இது எப்படி இருக்கு தெரியுமா.. எனக்கு பயம் இல்லை. எனக்கு பாயமா இல்லை. நடந்துபோற சின்னபையன் தனக்குதானே பயமில்லைன்னு சொல்ற மாதிாி ..அந்த மாதிரி இருக்கு சார் . ,நான் இப்போ குரல் கொடுக்கலாம் வந்து இருக்கிறேன். சரி, இப்ப விஷயத்துக்கு வருவோம். பெரியார் அவர்கள் கிட்ட இருந்தான் அந்த செல்வாக்கையும் அந்தப் பதவிகளையும் அந்த பவரையும் வச்சுக்கிட்டு அவர் என்ன சொன்னார், தெரியுமா .இவ்வளவு செல்வாக்கு, இவ்வளவு பதவிகள், இவ்வளவு பவர் இருந்தும் நான் ஒரு அஞ்சு பைசா காசு சம்பாதித்து இருப்பனா .எனக்கோ. இல்ல என் குடும்பத்துக்கோ ..பட்டங்கள் வேணும்.. பதவி வேண்டும்.. ஏதாவது கேட்டு இருப்பனா,.. இல்லையென்றால் லாபம் பார்த்திருப்பேனா.. இல்ல, எதுக்காக ஆசைப்பட்டு இருப்பனா. ஆனால், அவர் பெயரை சொல்லிக்கிட்டு, அவருடைய கொள்கையை ஃபாலோ பண்றதாக சொல்லிக்கிட்டு, இப்ப ஆட்சியில் இருக்கிறவங்க.. என்ன எல்லாம் செய்றாங்கன்னு ..பெரியார் பேர சொல்லி கொள்ளை அடிக்கிற இவங்கதான், நம்முடைய அரசியல் எதிரி. மக்கள நீங்க சொல்லுங்க .நம்மளுடைய அரசியல் எதிரியார்  நம்மளுடைய கொள்கை எதி ரியார் ரிப்பீட்... நம்மளுடைய அரசியல் எதிரி யாரு ...நம்மளுடைய, உங்களுக்கு புரியல.... எனக்கு அது போதும் .நம்மள பத்தி, நம்ம அரசியலோட நீங்க.. எல்லாரும் என்னோட அரசியலோட கனெக்டடா இருக்கீங்க என்பது ரொம்ப தெளிவா தெரியுது .அதனால் ,எனக்கு அது போதும் அதனாலதான் எதிரிகள் யாருன்னு சொல்லிட்டு களத்துக்கு வந்திருக்கிறோம் அதனால் அவங்கள மட்டும் தான் எதிர்ப்போம். அதுவும் ,அந்த எதிரிகள், யாரு இப்போ, இங்க 2026 சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ.. அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். சும்மா களத்திலே இல்லாதவர்களையும் களத்துக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்கிற ஐடியா எல்லாம் இல்ல பாஸ்/ நீங்க ,கேக்குறீங்கன்றதுக்காக எல்லாம் எதிட்டு இருக்க முடியாது ,பாஸ். எங்களுக்கு நிறைய வேலை இருக்குது. வந்தவுடனே,, நீட் ரத்து செய்வோம், கல்வி கடன் ரத்து செய்வோம்,கேஸ் சிலிண்டர் மானியம்மா நூறு ரூபா தருவோம், என்னால அடிச்சு விட்டுட்டு.. இன்னிக்கி வரைக்கும் கேட்கிறேன் .இதெல்லாம் சொன்னாங்களேm செஞ்சாங்களா .எங்க எப்பவுமே இப்படித்தான் சொல்றது ஒன்னு செய்யறதுஒன்னு. திமுகவும் பிரச்சனைகளும் பெவிக்கால் போட்டு ஓட்ன மாதிரி ஒன்றிலிருந்து  பிரிக்கவே முடியாது . எப்படி பெரியாரு. அவரோட கொள்கைகளுக்கு எதிராக செயல்படுறாங்களோ.. அப்படி தான், இந்த  மஞ்சளுக்கும் ஒன்னும் பண்ணல. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்று பண்ணல. ஆராய்ச்சி மையம் சிறப்பு மையம்னு ..கோடி கோடியா டெண்டர் விட்டாங்க. பேருக்கு கட்டிடத்தை கட்டினாங்க. ஆனால், உலகமே போட்டி போட்டு வாங்குற மஞ்சளை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, அதாவது அதோட வேல்யூ இன்க்ரீஸ் பண்ணி ..நம்ம விவசாயிகளுக்கும், இந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்ய ..இதுவரைக்கும் என்ன செஞ்சுருக்காங்கன்னு யோசிச்சு பார்த்தா...  கரும்பு, நெல்லுக்கு அரசாங்கம் விலை பிக்ஸ் பண்றாங்க. அதையும் ஒழுங்கா பண்றது, இல்ல. ஒவ்வொரு முறையும் பிரச்சினை.. அங்கு நெல் கொள்முதல் செய்றதுல.. ஊழல் ..சரி ,நாம கஷ்டப்பட்டு  நம்ம விவசாயிகள் கேட்கிற லஞ்சத்தை கொடுத்தாலும்.. அதுக்கப்புறம் கூட.. அந்த கொள்முதல் ஒழுங்கா நடக்கிறது, இல்லை. அதையும் தாண்டி ஏதோ ஒரு விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது .அப்படி எல்லாம் இல்லாம ஒழுங்கா நேர்மையா நம்ம மஞ்சளுக்கும் நியாயமான விலை பிக்ஸ் பண்ணி தரமான விதைகளை கொடுத்தால் என்ன குறைஞ்சா போயிடுவாங்க/ இதெல்லாம் யோசிக்கிறது அவங்களுக்கு நேரமே, இல்ல.  இன்னைக்கு இவ்வளவு நவீன வசதிகள் இருக்கு..இவ்வளவு சயின்ஸ் வளர்ச்சிகள் இருந்தும் இவ்வளவு டெக்னாலஜி வளர்ச்சிகள் இருந்தும் பவானி நொய்யலாறு அமராவதி ஆறு இணைப்பு திட்டத்திற்கு ஒரு துரும்ப கூட கிள்ளி போடல. வாக்குறுதி.. நம்பர் 103 சொன்னாங்களே செஞ்சாங்களா ...சரி ,ஏதாவது ஒரு பெரிய ப்ராஜெக்ட் பல்லாயிரம் கோடி நிதி தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளை சுத்தப்படுத்துவோம் .ஆனா ஆத்து மணலை கொள்ளை அடிக்கிறதுல மட்டும் வேலையை கரெக்டா செய்வான். மக்களே, நீங்க புரிஞ்சுக்கணும், கொஞ்சம் ஏமாந்தா மத்த மாவட்டங்கள்ல மணல் காணாமல் போன மாதிரி மலைகள் காணாமல் போன மாதிரி.. நம்ம மாவட்டத்துல கனிம வளத்தைகெடுத்த செம்மண்  காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கு, மக்களே. நம்ம மண்ணுக்கும்..நம்ம ஆத்துக்கும்.. நம்ம விவசாயிக்கும் தான் இந்த மோசமான நிலைமை .அதனால, ஏதாவது தொழில் செஞ்சு பிழைக்கலாம்னு பார்த்தா,.. அதுக்கும் எங்க விடுறாங்க. தொழில்ன்னு பார்த்தா 30 சதவீதம் நெசவாளர்களுக்கு கூலி பாக்கி .அரசாங்கம் நம்ம நெசவாளர்கள் கிட்ட இருந்து கொள்முதல் செய்த வேட்டி சேலைக்கான கூலியை கூட போராடித்தான் வாங்க வேண்டி தான் இருக்குது. அது சலுகை ..உதவியோ.. நலத்திட்டமோ கிடைக்காது. நம்ம உழைப்புக்கான ஊதியம் .நம்முடைய உரிமை...அதுக்கே போராட வேண்டிய நிலையில் தான் இந்த அரசாங்கம் நம்மை வைத்து இருக்கு. நல்லா பாத்துக்கோங்க ,மக்களே .உரிமைக்கு குரல் கொடுத்த தொழில்கள் சார்ஜ்னு கரண்டுக்கு அநியாய விலை வச்சு அதையும் செய்ய விடாமல் நம்மள முடக்கிடறாங்க .அந்த பீக்காவை சார்ஜ் கொள்ளையால எத்தனை வருஷமா எவ்வளவு பேர் பாதிக்கப்படுகிறோம் எவ்வளவு தோழிகள் பாதிக்கப்படுது நாமளும் கர்த்தரால் போராடுறோம் கோரிக்கை வைக்கிறோம் எதையாவது இவர்கள் கண்டுக்கிறார்களா கொஞ்சம் யோசிங்க ஏன் கண்டுக்க மாட்டேன்றாங்கன்னு கொஞ்சம் யோசிங்க அப்பதான் அப்பதாங்க பிரைவேட்டில் அதிக விலைக்கு கரண்ட் உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் நாம் எல்லாருக்கும் தெரியும் இந்த மாதிரி ஈரோட்டுல மட்டும் இல்ல எந்த மாவட்டத்துக்கு போனாலும் பிரச்சினைகள் மேல பிரச்சனைகள் தான் அது எல்லாம் தீக்குறதுக்கு ஒரு சொல்யூஷன் கூட சொல்லாம இதுல வேற பெருமையா மாடல் அரசு மாடல் அரசு என்கிறது இல்ல நான் கேட்கிறேன் கூச்சமா இல்ல அப்படியே நம்ம பக்கம் யூ டன் அடிச்சு வந்துருவாங்க நான் எப்படி பேசுனா உங்களுக்கு என்ன சார் உள்ள விஷயம் என்னன்னு பாருங்க சார் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் மக்கள் ஃபேஸ் பண்ற பிரச்சனைகளை எடுத்து பேசிட்டு இருக்கேன் பின்ன அது அரசியல் இல்லாம வேற எது தான் அரசியல் உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவா அசிங்க அசிங்கமா பேசுது அரசியல் தான் அந்த அரசியல் நமக்கு வராது உங்களவிட எனக்கு அது நல்லாவே வரும் வேணாம்னு விட்டு வைத்திருக்கிறோம் அப்புறம் உங்களுக்கு நமக்கு என்ன வித்தியாசம் காஞ்சிபுரத்தில் நாம பேசும்போது இந்த மாதிரி நம்மளால் உங்களால் அமைக்கப்பட போற ஆட்சியில நம்ம ஆட்சிக்கு வந்த உடனே என்ன எல்லாம் செய்ய போறோம் என்று சிலது சொன்னோம் அது எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு இப்போ சொல்றேன் விளக்கமா சொல்றேன் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது மக்களுக்கான சலுகைகளை இலவசம்னு சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது மக்கள் காசுல மக்களுக்கு செய்வது எப்படி இலவசம் என்று சொல்லுவீங்க இந்த விஜய் வந்து கேள்வி கேட்பான் இந்த விஜய் எப்பவுமே மக்கள் வாழனும் என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது உடனே சொன்னா மட்டும் போதுமா எப்படி செயல்படுத்துவீங்க நாங்க என்ன வாயிலேயே வடை சுடுவது கிட்ட டி எம் கே வா எல்லாருக்கும் நிரந்தரமான ஒரு வீடு இருக்கணும்னு சொன்னோம் .அப்படிங்கறது இல்ல நான் கேட்கிறேன் இங்க வாடகைக்கு இருக்கிறவங்களை யாரும் இல்லையா எல்லாரும் அடுத்து வீட்ல இருக்கிற ஒவ்வொருத்தரும் மினிமம் டிகிரி படிச்சிருக்கணும், அப்படின்னு சொன்னோம். உடனே எங்க ஆட்சில எல்லாரும் டிகிரி படிச்சு முடிச்சிட்டாங்களே, அப்படிங்கற மாதிரி சொல்றது. அது உண்மைன்னா ஸ்கூல் லெவல்லையே ட்ராப்போர்ட்ஸ் அதிகமானது யாரோட ஆட்சியில் ..பிள்ளைங்க யாரும் ஸ்கூல்ல சேரனு சொல்லிட்டு, எனக்கு தெரிஞ்சி கவர்ன்மென்ட் ஸ்கூல் மூடுனது யாரோட ஆட்சியில் ...கல்வியில் சிறந்த தமிழ்நாடு அடுத்து குடும்பத்தில் ஒருத்தருக்கு நியாயம் நிரந்தரமான வருமானம்,  வேலைவாய்ப்பு கிடைக்கனும் அப்படின்னா நாங்க கொடுக்காத வருமானமா.. நாங்க குடுக்காத வேலையா.. அப்படிங்கறது எத்தனையோ லட்சம் தாலி பணியிடங்கள். நிரப்புவோம்னு வாக்குறுதி கொடுத்து. ஆட்சிக்கு வந்தீர்களே ,,,,எத்தனை லட்சம் காலி பணியிடங்களை நிரப்புனிங்க அட்லீஸ்ட் ஒரு லட்சம் காலி பணியிடங்கள் அது நெருப்பு நீங்களா இதெல்லாம் சொல்லிட்டு மக்களை ஏமாத்தறது யாரோட ஆட்சியில் அடுத்து ரொம்ப முக்கியமா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சரியா இல்லைன்னு சொன்னா தமிழ்நாட்டுல பெண்கள் பாதுகாப்பு தான் அதிகமா இருக்குதா நீங்க சொல்லுங்க மக்களே பெண்கள் பாதுகாப்பு இருக்கு சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு அவங்க சொல்றது உண்மையா சார் இதுதான் ரியாலிட்டி இதுதான் நிஜம் நம்முடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்குகளை சமரசமே இருக்காது மக்களே இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நம்ம மக்கள் கிட்ட எடுத்து சொன்னா உடனே இது எல்லாம் என்னென்ன செய்யப் போறேன்னு சிலதெல்லாம் காஞ்சிபுரத்தில் சொன்ன மாதிரி சொன்னா எல்லாத்தையும் தப்பு தப்பா திருச்சி திருச்சி பேசிகிட்டு அவதூறு பரப்பிகிட்டு நான் கூட யோசிப்பேன் எம்ஜிஆர் அவர்களும் மேடம் ஜெயலலிதா மேடம் அவங்களும் ஒரே வார்த்தையில் சொல்லி இந்த திமுகவ காலி பண்ணாங்க இல்ல நான் கூட யோசிப்பேன் ஏன் இவ்வளவு ஹார்சா பேசுறாங்க ஏன் இவ்வளவு ஹார்ஸ் அவங்க ரெண்டு பேரும் சொன்னாதான் இப்ப நானும் ரிப்பீட் பண்றேன் திமுக ஒரு தீய சக்தி திமுக ஒரு தீய சக்தி திமுக ஒரு தீய சக்தி டிவி கேபிள் டிவி தூய சக்தி டிவி கேக்கும் தீய சக்தி டிஎம்கேவுக்கும் தான் போட்டியே என்ன நடக்கலாம்னு நினைக்கிறீங்க ஆனா இந்த சத்தத்தை ஒரு நாள் உங்களால முடக்க முடியாது மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நபராக மட்டும் தான் முடியும் அண்ணன் செங்கோட்டையன் அண்ணன் அவர்கள் கூட வந்து சேர்ந்தது நமக்கு ஒரு மிகப்பெரிய ஒரு பலம் அந்த மாதிரி செங்கோட்டையன் அண்ணன் அவர்கள் மாதிரி இன்னும் நிறைய பேர் வந்து சேர இருக்கிறாங்க அவங்க எல்லாருக்குமே இந்த உரிய அங்கீகாரத்தை கொடுப்போம் அது மட்டும் இல்ல அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ஒரு இடத்துல நம்ம சிஎம் சார் அவர்கள் பேசும்போது சொன்னாங்க ஏன் கேரக்டரியே புரிஞ்சுக்க மாட்டேங்கிற து. இது சினிமா டயலாக் இல்லையா நான் ஏதாவது பேசுனா சினிமா டயலாக் சார் பேசினா அது சினிமா டயலாக் இல்லையா சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா அந்த லைன் என் கேரக்டர் புரிஞ்சுக்க மாட்டேங்குது, உங்களை எப்படி நான் சார் புரிஞ்சிக்கிறது. எந்தெந்த விஷயத்தில் எல்லாம் சார்., உங்க கேரக்டர் நாங்க புரிஞ்சுக்கிறது .அதையும் நீங்களே சொல்லிட்டீங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும் ,சார். சட்டமூல நாடே சந்தி சிரிக்குதே ..அதுலயா பெண்கள் பாதுகாப்பில் நாடே சந்தி சிரிக்கிற ..அதிலியா போய் வாக்குறுதிகளாக கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்திங்களே அதிலயா எதுல வேணா சார் உங்க கேரக்டர் நாங்க புரிஞ்சுகிறது ஆனால் ஒன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நீங்களும் சரி ...ஒன்றியத்துல ஆட்சி செய்றங்களும் சரி ...நீங்க ரெண்டு பேரும் முதல்ல என்னோட கேரக்டரை புரிஞ்சுக்கணும், சார் .என்னோட கேரக்டர் என்று சொன்னது நம்ம மக்களோட கேரக்டர். 2026 சட்டமன்ற தேர்தலுடன் அந்த கேரக்டரை கொஞ்சம் வேற மாதிரி சார்,. புரிஞ்சிக்கலைன்னா.. மக்களே உங்களுக்கு புரிய வைப்பாங்க, சார் .நல்லது நடக்கும் சார், வெற்றி நிச்சயம்.

 தி.மு.க ஒரு தீய சக்தி ...ஒரு தீய சக்தி.. ஒரு தீய சக்தி என பலமுறை உச்சரித்த தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய்.
 

Tags :

Share via