ஜி.கே.வாசனை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை

by Staff / 26-02-2024 01:45:58pm
ஜி.கே.வாசனை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. பின்னர் அண்ணாமலை மற்றும் ஜி.கே.வாசன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு வாசன் எங்கேயும் சென்றதில்லை. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இருந்து மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜி.கே.வாசன். பொய் சொல்லத் தெரியாதவர் ஜி.கே.வாசன் என புகழ்ந்து தள்ளினார்.

 

Tags :

Share via

More stories

Logo