ஆந்திராவிலிருந்து , குமரிக்கு 2500 டன் ரேஷன் அரிசி வந்தது
ஆந்திராவில் இருந்து 2, 500 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்தது, இந்த அரிசிகளை அதிகாரிகளின் முன்னிலையில் அந்தந்த தாலுகாவில் உள்ள ரேஷன் கடை குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரும் நாட்களில் அந்த அரிசியை பிரித்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்
Tags :