இந்திய ஒற்றுமை யாத்திரை எப்போது முடியும்?: ராகுல் காந்தி

by Staff / 19-01-2023 03:36:38pm
இந்திய ஒற்றுமை யாத்திரை எப்போது முடியும்?: ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களை கடந்து தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஒற்றுமை யாத்திரை நடைபெற்று வருகிறது. எப்போது இந்த யாத்திரை முடியும் என்ற கேள்விக்கு, ஜனவரி 30ம் தேதி காஷ்மிரில் முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories