ஆளுநர்கள் மூலம் பாஜக குறுக்கீடு; அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தமிழ்நாடு, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பாஜக குறுக்கிடுகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறித்து பிரதமர் மோடிக்கு கவலையில்லை. பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்ப்பதிலேயே அவர் கவனம் உள்ளது” என்றார்.
Tags :