ஜி.கே.வாசனை சந்திக்கும் அதிமுக குழு

by Staff / 19-01-2023 03:39:47pm
ஜி.கே.வாசனை சந்திக்கும் அதிமுக குழு

2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது அதிமுகவில் நிலவும் பிரச்சனையால் இடைத்தேர்தலில் மீண்டும் அதே சின்னத்தில் போட்டியிட ஒபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திட வேண்டும். இது குறித்து விவாதிக்க அதிமுகவினர், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை இன்று (ஜன.19) சந்திக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo