போர் ஒத்திகை.. எதிரிகளால் குறிவைக்கப்படும் இடங்கள்

by Editor / 07-05-2025 01:02:03pm
போர் ஒத்திகை.. எதிரிகளால் குறிவைக்கப்படும் இடங்கள்

போர் என்பது தொடங்கினால் எதிரிகள் முதலில் தாக்குதல் நடத்தும் இடத்தில் உள்ள முக்கிய ஆலைகள், ஆயுத 
ங்களை குறிவைப்பார்கள். குறிப்பாக மின் உறுதி நிலையம், ஊடக நிறுவனங்கள், மொபைல் நெட்ஒர்க் சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறான விஷயங்களில் இருந்து தொழிற்சாலைகளை பாதுகாக்க ஆலைகளின் மீது காடு, மரம், செடி போன்ற தார்பாய்கள் போர்த்தி பாதுகாக்கப்படும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள்.

 

Tags :

Share via