தமிழ்நாட்டில் போர் ஒத்திகை எங்கு நடக்கிறது?

by Editor / 07-05-2025 12:56:25pm
தமிழ்நாட்டில் போர் ஒத்திகை எங்கு நடக்கிறது?

பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்து இருக்கிறது. இந்தியாவில் உள்ள வெவ்வேறு இடங்களில் இன்று மாலை 4 மணியளவில் போர் ஒத்திகையும் நடைபெறுகிறது. சென்னை, பாண்டிச்சேரியில் நடைபெறும் போர் ஒத்திகை சென்னையில் மீனம்பாக்கம், கல்பாக்கத்தில் முன்னெடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறுகிறது.

 

Tags :

Share via