தொழில் துறை சார்பில் தோல் துறை மாநாடு

by Admin / 23-08-2022 01:42:36pm
தொழில் துறை சார்பில் தோல் துறை மாநாடு

சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .ரூ. 2,250 கோடி முதலீட்டில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில்  5 திட்டங்களுக்கான புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டன.

 

Tags :

Share via