சென்னையில் 5000 மருந்தகங்கள் மூடல்

by Editor / 20-05-2026 01:23:42pm
சென்னையில் 5000 மருந்தகங்கள் மூடல்

ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்தக் கோரி சென்னையில் சுமார் 5000 மருந்தகங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு மூடப்பட்டுள்ளன. நாடு தழுவிய அளவில் மருந்தகங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 5000 மருந்தகங்கள் திறந்திருக்கும் என அமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo