ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் பிரமிக்க வைக்கும் படங்களை வெளியிட்ட நாசா

by Editor / 23-08-2022 02:30:53pm
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் பிரமிக்க வைக்கும் படங்களை வெளியிட்ட நாசா

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஜூலை 27 ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து நிற்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்திய நாசா வெளியிட்டு உள்ளது. இந்த புதிய புகைப்படங்களில் புவியின் வட தென் துருவங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரிய நிகழ்வான அரோரா வியாழன் கோளிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டு உள்ளது..

 

Tags :

Share via