தேர்தல் பத்திர ஊழல் - பார் கவுன்சில் பல்டி

by Staff / 13-03-2024 01:24:13pm
தேர்தல் பத்திர ஊழல் - பார் கவுன்சில் பல்டி

தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, வழக்கை மறு விசாரணை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு, பார் அசோசியேஷன் தலைவர்(SCBA) கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இந்த கடிதம் எழுதுவதற்கு பார் அசோசியேஷன் அனுமதியை அவர் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பார் கவுன்சில், "உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை ஆதிஷ் அகர்வாலா குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories