நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை.: அமைச்சர் ஐ.பெரியசாமி

by Editor / 20-05-2022 08:37:56pm
நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை.: அமைச்சர் ஐ.பெரியசாமி

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நாளை முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags : Tomatoes on sale at lower prices from tomorrow: Minister I. Periyasamy

Share via

More stories

Logo