தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யும் நிர்மலா சீதாராமன்

by Staff / 12-04-2024 12:06:53pm
தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யும் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டிற்கு இன்று (ஏப்ரல் 12) வரும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர், அங்கிருந்து சிதம்பரம் சென்று பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தஞ்சாவூர் செல்லும் நிர்மலா சீதாராமன், பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டு, பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo