இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை40,920 க்கு விற்பனையாகிறது

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதாக உள்ளது.ஒரு நாள் ஏறினால் மறுநாள் இறங்குவதாக
உள்ளது.இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை40,920 க்கு விற்பனையாகிறது.நேற்றையவிட
ஒருகிராம் ரூ.5115 க்கு விற்பனையாகிறது.கிட்டதட்ட ரூ45 அதிகரித்துள்ளது.அதே போன்து ஒரு கிலோ கட்டி வெள்ளி
74,700 ரூபாய்க்கும் ஒருகிராம் 74.70 க்கும் விற்பனையாகிறது.

Tags :