சேர்ந்து வாழப் போகும் தனுஷ் – ஐஸ்வர்யா

by Staff / 21-10-2024 05:26:19pm
சேர்ந்து வாழப் போகும் தனுஷ் – ஐஸ்வர்யா

ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்தை திரும்பப் பெற போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் இருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் விவாகரத்து வழக்கு கடந்த அக் 7 மற்றும் 19ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. மேலும், நவ.2ஆம் தேதி நடக்கப்போகும் விசாரணைக்கும் கோர்ட்டில் ஆஜராக மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via