இது தான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா காயத்திரி ரகுராம்

by Staff / 13-12-2023 03:37:31pm
இது தான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா  காயத்திரி ரகுராம்

இதுதான் நாடாளுமன்றத்துக்கு கொடுக்கும் பாதுகாப்பா, என காயத்திரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அத்துமீறி உள்ளே குதித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், நாடாளுமன்றத்தில் ஒருவரால் எளிதாக நுழைய முடிகிறது என்றால் அங்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது? இது தான் கொடுக்கப்படும் பாதுகாப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via