சுப்ரீம் கோர்ட் மீது தாக்குதல்

by Staff / 09-01-2023 04:53:44pm
சுப்ரீம் கோர்ட் மீது தாக்குதல்

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நேற்று நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிற உடையணிந்து தேசிய காங்கிரஸ், உச்ச நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து வளாகத்தை நாசப்படுத்தினர். அவர்கள் ஜனாதிபதி லுலா ட சில்வாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த தாக்குதலில் தேசிய காங்கிரஸின் கட்டிடம் சேதமடைந்தது.

 

Tags :

Share via

More stories