பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 28-02-2023 02:16:22pm
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவை சேர்ந்த தாமஸ் என்பவரின் மகன் டேவிட்(28) டேவிட் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.டேவிட்டுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இன்று வேலைக்கு செல்லாமல் இருந்த டேவிட், இந்நிலையில் வீட்டுல் யார் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனை அடுத்து டே வீட்டின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, டே வீட்டின் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து.

 

Tags :

Share via

More stories