மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீச்சு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த ரேணுகா அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். பல ஆண்டுகளாக அவரது கணவர் முகமது அன்சாருல், ரேணுகாவை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்தார். ஒரு நாள் ரேணுகாவுடன் சண்டையிட்டு கோபத்தில் அவரை வெட்டியுள்ளார். பின்னர் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசியுள்ளார். ஒரு வாரமாக ரேணுகாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை விஷயம் தெரிய வந்துள்ளது.
Tags :