அபுதாபியில் ரஷ்யா உக்ரைன் போர்களுக்கு முடிவு கொண்டு வருவதற்கான .இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
அபுதாபியில் ரஷ்யா உக்ரைன் போர்களுக்கு முடிவு கொண்டு வருவதற்கான அமெரிக்க தலைமையிலான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையின் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் உக்ரையனின் தலைமை பேச்சு வார்த்தை பிரதிநிதி ருஷ் தெம் உமெரோவ் கலந்து கொண்டார். அவர் இது குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் ரஷ்யா உக்ரைன் மற்றும் அமெரிக்க ஆகிய மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான வழிகள் எல்லை கட்டுப்பாடுகள் மற்றும் சப் போர்ஜியா அணு மின் நிலையம் குறித்த விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்த பேச்சு வார்த்தைக்கு ஒரு நாள் முன்னதாக உக்ரைனில் மின்சார கட்டமைப்புகள் மீது ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை தாள்கள் நடத்தி இருப்பது குறித்தும் பேசப்பட்டதாக தகவல் .இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் என்று நடைபெறுகிறது.
Tags :


















