மத்திய அமைச்சர் ஜிஜேந்திரசிங் தலைமையில் சென்னை கோவளம் கடற்கரை ஓரத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுத்தமான கடல் பாதுகாப்பான கடல்" என்ற தலைப்பில், இன்று காலை மத்திய அமைச்சர் ஜிஜேந்திரசிங் தலைமையில் சென்னை கோவளம் கடற்கரை ஓரத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

Tags :