பெண் குளிப்பதை படம் பிடித்த நபர்கைது

by Staff / 17-02-2023 11:53:40am
பெண் குளிப்பதை படம் பிடித்த நபர்கைது

ஜப்பானில் உள்ள ஷிசுவோகா சுற்றுலா பகுதியில் ஆண் ஒருவர் பெண்கள் குளிப்பதை 30 ஆண்டுகளாக வீடியோ எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வெந்நீர் ஊற்றில் பெண்கள் குளிப்பதை அவர் வீடியோ எடுத்துள்ளார். இதுவரை 10,000 பெண்களின் வீடியோ படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் முக்கிய குற்றவாளியான கரின் சைட்டோ உள்ளிட்ட 16 பேரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories