இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர் அர்லேகர்

by Editor / 09-05-2026 04:03:20pm
இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர் அர்லேகர்

த.வெ.க.வுக்கு ஆதரவா? என்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து ஆளுநரைச் சந்திக்கப் புறப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஆளுநர் இன்று இரவு கேரளா செல்வதால், அதற்குள் பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via
Logo