நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது-எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை அறிக்கை!
"இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறி நுழைந்து, கலர் பாம் வீசிய செயல் மிகுந்த மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது"*
Tags :