டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்து வீச முடிவு

by Editor / 17-10-2021 09:20:15pm
டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்து வீச முடிவு

ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்க நாளான இன்று முதல் போட்டியில் பி பிரிவில் உள்ள பங்களாதேஷ் Vs ஸ்காட்லாந்து அணிகள் ஓமனில் உள்ள அல் அமரத் மைதானத்தில் விளையாட உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.

லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா (கேப்டன்), அஃபிஃப் ஹொசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மஹேதி ஹசன், முகமது சைஃபுதீன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கேப்டன் ), மேத்யூ கிராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெர்ரிங்டன், காலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo