தேவாலயத்தில் திடீர் தீ விபத்து: 41 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள காப்டிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணங்ககள் இன்னும் வெளியாகிவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடைப்பெற்று வருகிறது.
Tags :