திராவிட மாடல் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் கூட்டணி கட்சிகள்
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளையபெருமாள் சிலையை சிதம்பரத்தில் திறந்து வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”சிதம்பரத்தின் சீர்த்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் திருமாவளவன். திராவிட மாடல் அரசுக்கு உறுதுணையாக கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. டெல்லி அணியின் திட்டங்கள் இங்கு பலிக்காது. மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் விடுபட்ட அனைவருக்கும் வழங்கப்படும்" என்றார்.
Tags :



















