வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையை கண்டித்து விரைவில் போராட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் இருப்பதை கண்டித்தும் தமிழக அரசு இதுபோன்ற தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தியும் பொட்டலூரணி பகுதியில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீன் கழிவு ஆலைகளை மூட வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு
Tags : வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையை கண்டித்து விரைவில் போராட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி