உக்ரேன் பொருளாதாரத்தை மீட்க 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரஷ்ய படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரேனின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை உடனடியாக நிதியாக 9 பில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது .பெல்ஜியம் தலைநகர் பரிசில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் உடனடி பணப்புழக்கம் தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிட்செல் தெரிவித்துள்ளார்.
Tags :