உக்ரைனுக்கு ரஷ்ய பகுதிகளை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகளை வழங்கப்போவதில்லை அமெரிக்க அதிபர் பைடன்

by Staff / 31-05-2022 02:16:44pm
உக்ரைனுக்கு ரஷ்ய  பகுதிகளை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகளை வழங்கப்போவதில்லை அமெரிக்க அதிபர் பைடன்

ரஷ்யப் பகுதிகளைத் தாக்கி அழிக்கக்கூடிய ராக்கெட் அமைப்புகளை உக்ரேனுக்கு  வழங்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படைகள்  பயன்படுத்தும் ராக்கெட்டுக்கு சமமான நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகள் மற்றும் அதற்கு தேவையான பேட்டரிகள் சாதாணங்கள்  பீரங்கிகளை காட்டிலும் எட்டு மடங்கு நவீன மற்றும் பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் செலுத்தும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரேன் கோரியுள்ளது. நீண்டதூர ராக்கெட்டுகளை வழங்குமாறு கிவ் கோரி உள்ளபோதும் வழங்கப்போவதில்லை என அதிபர்  பைடன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories