மன்னார் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் கடல் பகுதியில் வைத்து ஒரு விசைப்படகுடன் 6 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Tags : Sri Lanka Navy arrested Tamil Nadu fishermen