அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி

by Editor / 23-02-2022 09:41:03am
அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் அதிமுக சார்பில்   3வது வார்டில் போட்டியிட்ட கொரியர் கணேசன் என்பவரும்,5 வது வார்டில் போட்டியிட்ட கொரியர் கணேசன் மனைவி வசந்தி கணேசன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி
 

Tags : கணவன், மனைவி வெற்றி

Share via