தென்காசி நகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாசமலர்கள்

தென்காசி நகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 14 வது வார்டில் போட்டியிட்ட சீதாலட்சுமி வெற்றி பெற்றுள்ளார். மேலும் 15 வார்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சங்கர சுப்பிரமணியஎன்பவர் வெற்றிபெற்றுள்ளார்.இவர்கள் இருவரும் உடன் பிறந்த பாசமலர் ஆவார்கள்.ஒரே கட்சியில் அடுத்தடுத்த வார்டுகளில் அண்ணன்,தங்கை போட்டியிட்டு வெற்றிபெற்றது அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

Tags : Affectionate flowers who contested and won on behalf of the BJP in the Tenkasi municipality