முதல்வர் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார் - அமித்ஷா

by Staff / 26-02-2025 01:55:54pm
முதல்வர் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார் - அமித்ஷா

தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவையில் பாஜகவின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்து பேசிய அவர், திமுகவின் தேச விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி., சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும். மத்திய அரசு நிதி தரவில்லையென தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார் என்றார்.

 

Tags :

Share via