குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி.I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டியை வீழ்த்தி சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி.தேர்தலில் 767 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகிறார் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்.இதன் மூலம் குடியரசு துணைத் தலைவராகும் தமிழகத்தை சேர்ந்த 3வது நபர் என்ற பெருமையை பெறுகிறார்.I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.15 வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு.
Tags : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி.