தஞ்சை: கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்பு,

by Staff / 09-09-2025 08:55:11pm
தஞ்சை: கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்பு,

தஞ்சை: கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்பு,ஒரு பெண்மணி, கைக்குழந்தை, 14 வயது மதிக்கத்தக்க சிறுமி, 5 வயது சிறுவன் ஆகியோரின் சடலங்கள் மீட்பு. அப்பெண் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட தகவல். போலீசார் தொடர்ந்து விசாரணை.
 

 

Tags : தஞ்சை: கல்லணை கால்வாய் ஆற்றில் 4 பேர் சடலமாக மீட்பு,

Share via