மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வட்டாட்சியர்  கைது.

by Staff / 09-09-2025 08:51:03pm
 மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வட்டாட்சியர்  கைது.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜபாண்டியன் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ டி எஸ் பி சத்தியசீலன் ஆய்வாளர் குமரகுருவன் ஆய்வாளர் சூரிய கலா பாரதி பிரியா  லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையில் அதிரடியாக  கைது செய்துள்ளனர்.வட்டாட்சியர் ராஜபாண்டியன்  தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவருகிறார்.பயிற்சிக்காக  ஒரு ஆண்டு காலத்திற்கு மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :  மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வட்டாட்சியர்  கைது.

Share via